அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் வில்லனா? பரபரப்பு தகவல்!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (21:07 IST)
அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
 
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக அவர் மெயின் வில்லன் கேரக்டரில் நடிக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் இந்த படத்தின் சில முக்கிய பிரமுகர்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்