கஜாவால் மூர்ச்சடைந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - வைரமுத்து கோரிக்கை
திங்கள், 19 நவம்பர் 2018 (17:14 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைந்து உரிய நிவாரணத்தையும், நிதி உதவியையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசை துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .