இது ஒரு கொலை என சோனாலியின் குடும்பத்தினர் சந்தேகப்படுகின்றனர். அவரது தனிபட்ட உதவியாளர் சுதிர் சங்வான், சோனாலில்,அவர் நண்பர் சுக்விந்தரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லட்டிருக்கலாம் என அவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இது சம்பந்தமாக சுதீர் சுங்கான் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், இரவு உணவு விடுதி உரிமையாளரும், போதைப் பொருள் கடத்தல் நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், சோனாலிக்கு தண்ணீரில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து, குடிக்க வைத்து, அவரைக் கட்டாயப்படுத்தி, மதுபானம் குடிக்க வைத்ததும் தெரியவந்துள்ளது.