விஜய் படம் தொடங்குவதற்கு முன்பே தெலுங்குப் படத்தை முடித்து கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்தில் சில பேட்ச் வொர்க்ஸ். இரண்டு நாள் நடித்துத் தாருங்கள் என்று கேட்டதற்கு இப்போது முடியாது என்று மறுத்துள்ளார். விஜய் படத்தில் நடிப்பதால் தெலுங்குப் படத்துக்கு தேதியை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறார் கீர்த்தி.