இந்த படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் எதிர்வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்தபடி தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.