ஆர்யா நடிப்பில் ராஜா ராணி, நடிகர் விஜய்யை வைத்து,தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லீ.
இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புள்ள தோழி பிரியா அட்லி, உங்களுடைய உழைப்பு எனக்குத் தெரியும்….நீங்கள் அட்லியுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளதற்காகவும் உழைப்பிற்காகவும் உங்களுக்கு வெற்றி கிடைத்தே தீரும் எனப் பதிவிட்டுள்ளார்.