இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அமரிக்கா டிவி தொடரிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.