தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்தாலும் அதிக பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழில் இப்போது அவருக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது.