தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மரகதமணி. இவர் ராஜமெளலியின் நான் ஈ,பாகுபலி, பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை அவர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில், அனிருத் சிறந்த இசையமைப்பாளர், எதிலும் புதுமையானவர். , டான் படத்தில் இடபெற்றுள்ள பே பாடல் போதை தரக்கூடிய வகையுள்ளது. என்று தெரிவித்தார்.