இதற்கு விளக்கமளித்த ரியா, ''சீரியலுக்கான ஷூட்டிங் இரவு பகலாக நடந்தது. தொடர்ந்து நடிக்க வேண்டியதாக இருந்ததால், குடும்பத்துடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை; என்னையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை; இதனால், உடல் நிலையைப் பார்க்க முடியவில்லை. இதனால், உடல் எடை கூடியது. இது போன்ற காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''சீரியலில் இருந்து விலகுவதாக சேனலில் கூறியபோது, அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.