பிரபல நடிகை தற்கொலை.... குடும்பத்தினர், ரசிசர்கள் அதிர்ச்சி !

செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (21:19 IST)
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை சுபர்ணா  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்காலி சின்னத்திரை நடிகையான சுபர்ணா, அங்குள்ள டுவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாகத் தெரிகிறது.
 
ஆனால், அதற்கான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை என தெரிகிறது. அதனால் மன அழுத்தத்தில் இருந்த சுபர்ணா  தூக்கிட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்