பிரபல நடிகை காலமானார்...திரைத்துறையினர் அதிர்ச்சி...

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (23:46 IST)
பிரபல மலையாள நடிகை லலிதா இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 நடிகர் விஜய்- ஷாலினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர்  kpac. லலிதா. இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று  நடிகை kpac. லலிதா காலமானார். அவரது மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#RestinPeace
Actress #kpaclalitha pic.twitter.com/ERCvwjlo0a

— K.T.Kunjumon (@KT_Kunjumon) February 22, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்