இத்தொடரை அடுத்து, பல தொடர்களிலும் வெப் சீரிஸிலும், ஓடிடியில் வெளியான அவர் ஓன் ஸ்கை என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும், சிறு நீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதாக அவர் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.