இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சக நடிகரான நஸ்ரியாவை அவர் காதல் திருமணம் செய்துகொண்டார். அதிலிருந்து சினிமாவில் ஒதுங்கி இருந்த நஸ்ரியா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் கணவருடன் ட்ரான்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் தங்கள் காதலைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார் நஸ்ரியா.