இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கவர்ச்சி தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே என்னை அறிந்தால் அனிகா இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது அவருக்குப் போட்டியாக எஸ்தர் களமிறங்கியுள்ளார்.