என் ஆளோட செருப்ப காணோம் படத்தின் ட்ரைலர்

திங்கள், 6 நவம்பர் 2017 (20:07 IST)
கே.பி ஜெகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


 

 
கே.பி ஜெகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘என் ஆளோட செருப்ப காணோம்’. பசங்க படம் மூலம் பிரபலமான பாண்டி இந்த படம் மூலம் தமிழ் என கதாநயகனாக அறிமுகமாகிறார். கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பல புது முகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
மிகவும் வித்தியாசமான பெயரைக் கொண்ட இந்த திரைப்படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என அனைவரிடமும் எதிர்பார்ப்பு உள்ளது. திரைப்படம் குறித்து இயக்குநர் ஜெகன், காலணிகளின் முக்கியத்துவத்தை கவித்துவமாக சொல்ல முயல்கிறோம் என்று கூறியிருந்தார். 
 
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்