துல்கர் சல்மானின் குரூப்: டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:28 IST)
துல்கர் சல்மான் நடித்த குரூப் என்ற திரைப்படம் திரையரங்குகளில் நவம்பர் 12ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே 
 
டொவினோ தாமஸ், மனோஜ் பாஜ்பாய் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் குரூப் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படம் டிஜிட்டலில் வெளியாக உள்ளது
 
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்