இதுகுறித்து பல சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடைபெற்று வருவருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் மலையாள சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் கூறியுள்ளதாவது : மலையாள திரைபட உலகிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கேரவனுக்குள் செல்லமுடியவில்லை என்று சில பணியாளர்கள் எங்களிடம் கூறியதுண்டு…மேலும் இங்கு பார்ட்டி கலாச்சாரம் உருவானது. ஆனால் நாங்கள் நடவடிக்கை எடுத்தபின் இல்லை ஆனால் போதைக் புழக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.