ஹிந்தி தெரியாது போடா...தவறான முன்னுதாரணம் ! - பிரபல நடிகர்

திங்கள், 7 செப்டம்பர் 2020 (22:58 IST)
நேற்று நான் தமிழ் பேசும் இந்தியன் …ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்டை யுவன் சங்கர் ராஜா அணிந்திருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலதரப்பினரும் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் அபி சரவணன்,  இந்தி தெரியாது போடா… போன்ற வாசகங்கள் பிரபலமாகி வருவது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்