சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த 10 வயது சசிவர்ஷன் என்ற சிறுவன் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்துள்ளார். இதனால் நெற்றியில் அவருக்கு பலமானக் காயம் பட்டது. அதனால் அவருக்கு தையல் போடவேண்டிய சூழல் உருவானது. ஆனால் சிறுவனோ வலியில் தையல் போட அனுமதிக்காமல் அடம்பிடித்துள்ளான்.