திவ்யதர்ஷினி ஏற்கனவே கமலஹாசன், மாதவன் ஆகியோர் நடித்த நள தமயந்தி, விசில், சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பவர் பாண்டி படத்தில் ராஜ் கிரண், பிரசன்னா, நதியாம் சாய சிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இந்த பட்டியலில் டிடி யும் இணைந்துள்ளார்.