இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் தமிழ் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை. இப்போது பல படங்களில் நடிகராக நடித்து வரும் இயக்குனர் தமிழ், அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது.
சூர்யா சுதா கொங்கரா படம், வாடிவாசல், இந்தி படம் என அடுத்தடுத்து பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.