கவிதைப் போட்டியை அறிவித்த இயக்குனர் லிங்குசாமி!

திங்கள், 27 டிசம்பர் 2021 (09:12 IST)
கவிக்கோ அப்துல் ரஹ்மான் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசில் கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

மறைந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவைப் போற்றும் வகையில் இயக்குனர் லிங்குசாமி ஒரு ஹைக்கூ கவிதைப் போட்டியினை அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் மூன்று வரிகளிலான் ஹைக்கூகளை எழுதி அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்