திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே இருக்கிறது - யாரெல்லாம் பாசிசத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கொள்கை கொண்டு செயல்படுகிறார்களே அவர்கள் அனைவரும் திராவிட அரசியல் செய்பவர்கள் தான் - எனவே திராவிடம் என்கிற பெயரை தாங்கிய கட்சி தான் அதனை செய்கிறார்கள் என்று அல்ல - பாசிசத்திற்கும் ஆரியத்துக்கும் எதிரானது தான் திராவிடம்,அது தான் திராவிடத்தின் அடையாளம்.
இதுதான் ஒன்றிய அரசின் முகம் -
நிராகரித்திருப்பது என்பது கூட பெரிதல்ல ஆனால் அதற்கும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை என்னும் போது தான் வருத்தமாக உள்ளது என்றார்