குறிப்பாக எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர், கருணா நிதி- கலைஞ்சர், சிவாஜி- நடிகர் திலகம், பம் ரஜினி சூப்பர் ஸ்டார், கமல் – உலக நாயகன், அஜித் – தல, விஜய்- இளைய தளபதி, விஷால் புரட்சித்தளபதில், விஜயகாந்த் – புரட்சி கலைஞர் என்று அழைத்தனர்.
அதேபோல், நடிகைகளில் சாவித்ரி- நடிகையர் திலகம், கே.ஆர்.விஜயா- புன்னகை இளவரசி,நயன் தாரா – லேடி சூப்பர் ஸ்டார். என்று பட்டங்கள் கொடுத்தனர்.