தலயுடன் இருந்த நாட்கள்! பிரபல இயக்குனர் பகிர்ந்த பழைய அரிய அஜித் புகைப்படங்கள்

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (18:32 IST)
கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் படத்தில் தல  அஜீத் நடித்த போது எடுக்கப்பட்ட  பழைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 
இயக்குனர் ராஜீவ் மேனன், தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் தலயுடன் இருந்த நாட்களை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.



One from the archives! Shooting #KandukondainKandukondain with our favourite Ajith who is now Thala! #FlashbackFriday pic.twitter.com/vrY0y89KdD

— Rajiv Menon (@DirRajivMenon) December 21, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்