நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுக்காக்க அரசுடன்., அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள் களத்தில் இறங்கி சேவையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மண்டியா தொகுதி எம்பியும், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும் நடிகையுமான சுமலதாவுக்கு தற்போது கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.