தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரண் ராஜ். ஜெண்டில்மேன் மற்றும் பாட்ஷா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரின் மகனை அந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்த படத்தை கதை, திரைக்கதைு, வசனம் எழுதி இயக்குகிறார் சரண்ராஜ். இதற்கான படப்பிடிப்பு சென்னை ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.