கன்னடத்தில் தனது இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சிவலிங்கா படத்தை தமிழில் ரஜினி நடிப்பில் சந்திரமுகி 2 ஆக எடுக்க பி.வாசு திட்டமிட்டார். ஆனால், ரஜினி அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் ரஜினிக்குப் பதில் லாரன்ஸை வைத்து சிவலிங்காவை தமிழில் ரீமேக் செய்கிறார். படத்துக்கு சந்திரமுகி 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.