ரெட்டச் சுழி, நெடுஞ்சாலை, மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இஅவர் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தெரிவித்துள்ளார்.
வணக்கம் இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன் எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியைவெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா @Aariarujuna என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.