கிட்டத்தட்ட புலம்புகிற நிலையில்தான் இருக்கிறார் அனுஷ்கா. நான் யோகா டீச்சர், நினைச்சா உடலை கூட்டுவேன், நினைச்சா இறக்குவேன் என்று அவர்விட்ட சவாலை இப்போது அவராலேயே சமாளிக்க முடியவில்லை.
ராஜமௌலியின் பொறுமையை சோதித்த இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ், அவரிடமிருந்து அனுஷ்காவுக்கு ஏகப்பட்ட மண்டகபடியையும் வாங்கித் தந்தது. இப்போது கடைசி முயற்சியாக காலை எழுந்ததும் சைக்கிளில் கிலோ மீட்டர் கணக்கில் மிதித்துக் கொண்டிருக்கிறார்.