பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு தற்போது பாலிவுட்டில் மார்க்கெட் இல்லை. கடை திறப்பு விழா, கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு வருகிறாராம். அவரது கணவர் நடிகர் கரண் சிங் குரோவருக்கும் மார்க்கெட் இல்லை.
இந்நிலையில் பிபாஷா பாசு, ஃபேஷன் ஷோ, விளம்பர படங்கள் போன்றவைக்கு தன்னை தேடி வருபவர்களிடம் தனது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தால் என்னுடன் என் கணவரும் வருவார், அவரது அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும் என்கிறாராம்.