பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவுதானா? முழு தகவல்
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (17:57 IST)
கடந்த ஐந்து சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தினமும் லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அதிகபட்சம் 25 முதல் 28 ஆயிரம் வரை மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் 21 போட்டியாளர்களின் தோராயமான சம்பள விவரம் பின்வருமாறு