இந்த நிலையில் சற்று முன் பிரதீப் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து எனக்கெல்லாம் திருமணம் நடக்காது என்று நினைத்தேன், ஆனால் பரவாயில்லை, எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்காங்க, இது 90ஸ் கிட்ஸ்களின் சாதனை என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.