பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக் கோழியாக இருந்தவர் பாலாஜி என்பதும் தனது தந்தை குறித்தும் தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தவர் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் தந்தையின் மறைவு குறித்து தனது டுவிட்டரில் சோகமாக இதுவும் கடந்து போகும் என்று பாலாஜி பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர்