5 காதலர்கள், 2 திருமணம்: ஆயிஷா குறித்து முன்னாள் காதலர் கூறிய அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:30 IST)
5 காதலர்கள், 2 திருமணம்: ஆயிஷா குறித்து முன்னாள் காதலர் கூறிய அதிர்ச்சி தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா நேற்று முன்தினம் கமல்ஹாசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அவருக்கு 16 வயதில் ஒரு திருமணம் 18 வயதில் ஒரு திருமணம் என இரண்டு திருமணங்கள் நடந்ததாகவும் அந்த திருமணத்தை தன்னிடமிருந்து மறைந்து விட்டதாகவும் அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி தன்னையும் சேர்த்து அவருக்கு மொத்தம் ஐந்து காதலர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக ஆயிஷாவை காதலித்தது சத்யா சீரியலில் நடித்த விஷ்ணு என்றும் தற்போது விஷ்ணுவையும் ஆயிஷா கலட்டி விட்டுட்டு அந்த பேட்டியில் கூறியுள்ளார்
 
ஆனால் ஆயிஷாவின் தரப்பு தேவ் கூறிய அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்