தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி வில்லன், குணசித்திர வேடம் உள்ளிட்டவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சென்றாயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இன்னும் மக்களிடம் பிரபலமடைந்தார் .
பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்த சென்றாயன் ஜீவா நடித்த ரௌத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சென்றாயனுக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.