பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே ஆளாளுக்கு வேணுமென்றே சண்டை போட்டு வாக்குவதம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அனிதா , சுரேஷ் சக்ரவர்த்திக்கு இடையே வெடித்த சண்டை ஒரு வழியா முடிவுக்கு வந்தது.
ஆனால், அதற்குள் தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி , ரேகாவுக்கு இடையே குக்கிங் டீமில் சண்டை வெடித்துள்ளது. சனம் ஷெட்டி நாமினேஷன் லிஸ்டில் வந்ததில் இருந்து எதையாவது செய்து கன்டென்ட் கொடுக்கவேண்டும் என திட்டமிட்டு வீண் வம்பு இழுத்து வருகிறார்.
சனம் நீங்க வம்பா பேசுறீங்க... ரேகா நீங்க சும்மாவே அப்படி... இப்ப சொல்லவா வேணும். இருந்தாலும் ரேகா சாதாரணமாக சொன்னதை வேண்டுமன்றே சனம் வம்பிழுத்துள்ளார். பெண்களுக்கு இடையில் சண்டை வந்துள்ளதால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு பிக்பாஸ் வீடு அமுக்கு டுமுக்கு அமால் டுமீல் தான். ஆயிரம் சொல்லு பிக்பாஸ் 1 சீசன் போல வருமா. இது கொஞ்சம் ஓவரா தெரிது. எல்லாம் நடிப்பு சாமி.