பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனா , பாலாஜி மற்றும் ரம்யா மூவருக்கும் ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது வலைகளுக்கு வெளியே இருக்கும் சுருக்கு பைகளை எடுத்து வரவேண்டும்.
தலைவர் பதவியில் இருந்தாலும் கூட டபுள் எவிக்ஷன் கொடுத்து ஆஜீத் மற்றும் அர்ச்சனா இருவரையும் வெளியேற்றிவிட்டால் சிறப்பான சம்பவமாக இருக்கும். அப்புறம் இந்த பாலாக்கு உடம்பு தான் வளர்ந்து இருக்கு மூளை இன்னும் வளரல.ஒரு டாஸ்க்லயாச்சும் வின் பண்ணியிருக்காரா? ஆனால், இவர் மட்டும் அடுத்தவங்கள வாயால வந்தாங்கன்னு சொல்லுவார். இவரே அப்படித்தான் என்பதை எங்க போய் சொல்வது...?