பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், அக்ஷரா , சிபி உள்ளித்திரை தொடர்ந்து இன்று நிரூப் தந்தை கெஸ்டாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருக்கிறார்.