தற்போது வெளிவந்துள்ள 3-வது ப்ரோமோ வீடியோவில் சேரன் தன்னிடம் கேட்டதாக கூறி லொஸ்லியாவிடம் சொல்ல.. அதற்கு லொஸ்லியா நானும் சொன்னேன் எனக்கு பிடிக்கும். ஆனால் இப்போ ரொம்ப பிடிக்காதுன்னு என சொன்ன உடனே.. கவின் , நான் உன்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னேன் என்று சொல்கிறார். உடனே லொஸ்லியா வெக்கப்பட்டு சிரிக்கிறார்.