ஆனால் பிக்பாஸ் மூலமாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது அனைவரும் பேஸ் ஆப் மூலமாக தங்கள் பாலினமாற்று புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிலையில் ஹார்த்தியும் அதுபோல தன் பேஸ் ஆப் ஆண் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ‘என்னுடைய புதிய அழகான காதலன். நான் அவரை திருமணம் செய்துகொள்ள போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் கணேஷ்’ எனக் கூறியுள்ளார்.