ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம்: பாரதிராஜா
வியாழன், 12 மே 2022 (10:47 IST)
ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம் என பாரதிராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழர்களை அனைத்து பதவிகளிலும் உட்கார வைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன
இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம் என்று கவிதை வடிவில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: