இந்நிலையில் அவர் இப்போது ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மெட்ராஸ் என்ற படத்தில் நடித்துள்ள அவரிடம் அவர் முன்னணி நடிகராக வர முடியாததற்குக் காரணம் வாரிசு அரசியலா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் அந்த கட்டத்தை எல்லாம் தாண்டி வந்துவிட்டேன். நான் நடிக்க தொடங்கிய போது தமிழ் சினிமா மிகவும் பெருந்தன்மையோடு இருந்தது. அனைவரையும் வாழவைத்தது. இப்போதும் அப்படிதான் இருப்பதாக நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.