இதனால் அவர் ஆடியோ விழாக்கள், திரைப்பட அறிமுக விழாக்கள் ஆகியவற்றில் அதிகமாக கலந்துகொண்டு வருகிறார். அப்படி அவர் கடைசி காதல் கதை என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கொரோனா லாக்டவுன் போது எப்போது திரையரங்கு திறக்கும் எனக் காத்திருந்தேன். ஆனால் இப்போது ரிலீஸ் ஆகும் படங்களைப் பார்த்தால் திறக்காமலேயே இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சில படங்களைப் பார்த்தால் பொது நல வழக்கு தொடரலாமா என்றும் யோசித்தேன் எனப் பேசியுள்ளார்.