அடுத்த மாலத்தீவு பிரபலம் இவருதானா? பிகினியில் பேச்சிலர் நாயகி!

செவ்வாய், 22 மார்ச் 2022 (16:15 IST)
பேச்சிலர் படத்தின் மூலமாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்ற திவ்யபாரதி கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இப்போது மாலத்தீவில் முகாமிட்டு இருக்கும் திவ்யபாரதி பிகினியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் கலக்கி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்