பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 77 நாட்கள் தாக்குப்பிடித்தவர் நடிகர் டேனியல். இதிலிருந்து இவர் வெளியே வந்த பின் தனது நீண்ட நாள் காதலியான டெ4னிஷா என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது.