ஆறாயிரம் திரையரங்குகளில் வெளியாகும் பாகுபலி

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (18:56 IST)
பாகுபலி வெளியாகி உலக ஓட்டம் ஓடி, அதன் இரண்டாம் பாகமும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படியொரு செய்தி ஆச்சரியமாக இருக்கும். ஆனால், உண்மை. பாகுபலி ஆறாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது, இங்கல்ல சைனாவில்.


 

 
 
இந்திப் படங்கள் மட்டுமே சைனாவில் வெளியாகி வந்தன. அதுவும் ஒருசில படங்கள். இந்நிலையில் பாகுபலி முதல் பாகத்தை ஆறாயிரம் திரையரங்குகளில் இ ஸ்டார்ஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
 
மே மாதம் கோடை விடுமுறையில் பாகுபலி சைனாவை கலக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்