பி. சுசீலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது ….

வியாழன், 25 மார்ச் 2021 (18:45 IST)
இந்திய சினிமாவில் மிக மூத்த மற்றும் முன்னணி பாடகி பாடகி பி.சுசீலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்காகன் ஜெயலலிதாவின் சிரப்புக் கலைமாமனிவிருது மற்றும் பொற்பதக்கமும் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கு தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் கொரோனா தொற்று  அதிகம் இருந்ததல் அவர் மருத்துவரொன் அறிவுரையை ஏற்று விருதை நேரில் சென்று பெறவில்லை. இந்நிலையில் இயல், இசை,நாடகம் மன்ற அதிகாரி ஹேமநாதன் சுசீலாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவருக்கு சிறப்புக் கலைமாமணி விருதை வழங்கினார்.

எனவே பழம்பெரும் பாடகி சுசீலாவுக்கு சினிமாத்துறையினர் வத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்