பிறவி படத்தின் ப்ரமோ பாடலில் விக்ராந்துடன் ஆடும் விஷால், விஷ்ணு, ஆர்யா

செவ்வாய், 31 மார்ச் 2015 (13:12 IST)
விஷால், விஷ்ணு, ஆர்வா, விக்ராந்த் நால்வரும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. விஷ்ணுவின் ஜீவா படத்தை விஷாலும், ஆர்யாவும் இணைந்துதான் வெளியிட்டனர். இப்போது விக்ராந்துக்கு உதவ முன் வந்திருக்கிறார்கள். எப்படி?
 

 
விக்ராந்த் தனது அண்ணன் சஞ்சீவ் இயக்கத்தில் பிறவி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரமோ பாடலில் விக்ராந்துடன் விஷால், விஷ்ணு, ஆர்யா ஆகியோரும் ஆட்டம் போடுகிறார்கள். 
 
இந்தத் தகவலை விஷால் உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்